Page 16 of 28
”சரிங்கத்தான் இனிமேல நான் பார்த்து பக்குவமா பேசறேன்”
”கோச்சிக்காத உன் நல்லதுக்குதான் சொல்றேன்”
“இல்லை அத்தான் நான் புரிஞ்சிக்கிட்டேன்”
”சந்தோஷம் வா போய் தூங்கலாம்” என அவளை கையோடு அழைத்துக் கொண்டு படுக்கையறைக்குச் சென்றான், அவளோ வழக்கம் போல தரையில் படுக்க போக அவனோ தடுத்தான்
“தரையில படுக்காத இப்ப மழைக்காலம்
...
This story is now available on Chillzee KiMo.
...
வைத்தான்
”இது எதுக்கு அத்தான்”
”நீ என்னை முழுசா நம்பறவரைக்கும் நான் உன்னை நல்லா புரிஞ்சிக்கறவரைக்கும் இது நமக்கு நடுவில இருக்கட்டும்”