Page 17 of 28
”அதுக்கு அப்புறம்“
”இதுக்கு அவசியமில்லாம போகும்”
”அப்படின்னா புரியலையே அத்தான்“
”தூங்காம விடிய விடிய யோசி புரிஞ்சிடும், இப்ப நான் தூங்கறேன் குட்நைட்” என சொல்லிவிட்டு அவன் உறங்க அவளோ அவன் சொன்ன மாதிரியே தூங்காமல் யோசிக்கலானாள், பாதி இரவில் அவளுக்கு அவன் சொல்ல வந்த விசயம் விளங்கியது அதில் அவள் தன்னை மறந்து நாணப்பட்டு அவனைப் பா
...
This story is now available on Chillzee KiMo.
...
் அத்தான் எப்படியிருக்கு அத்தான்“
”நல்லாயிருக்கு இன்னிக்கு என்ன விசேஷம் ஏதாவது பண்டிகையா“
”இல்லை அத்தான்“
”உனக்கு பிறந்தநாளா“