Page 19 of 28
”வாங்க அத்தான்”
”எதுக்கு அவசரப்படற“
”அட வாங்க நேரமாகுதுல்ல”
”ப்ச் இதுவேறயா ஒரு கம்பெனி ஓனர், நானே பொறுமையா எழறேன் நீ ஒரு கம்பெனியில வேலை செய்ற ஸ்டாப், இப்படி ஓவரா குதிக்கற”
”ப்ச் வேலை செய்றவங்க ஒழுங்கா இருந்தாதானே கம்பெனியை ஓனரால நடத்த முடியும் அத்தான்”
”ஆஹா நீ அப்படி வர்றியா சரி வா” எ
...
This story is now available on Chillzee KiMo.
...
”அமுதா என்ன இவ்ளோ ஐட்டம்ஸா இன்னிக்கு என்ன விசேஷம்“
”விசேஷம் இருந்ததான் இப்படி சமைக்கனுமா என்ன சாப்பிடுங்க அத்தான்”
”இவ்வளவுமா”