Page 23 of 28
அசத்தினோம்னு வைங்க நம்ம பின்னாடியே அவங்க அலைவாங்க அவங்களை நம்ம முந்தானையில முடிஞ்சி வைச்சிக்கலாம்க்கா” என சொல்ல சுரபியோ மென்மையாக சிரித்துவிட்டு
”நான்தான் புடவை கட்டறதில்லையே எப்படி முந்தானையில முடிஞ்சி வைக்கறது“ என கேட்டதும் அது ஏதோ பெரிய காமெடி என நினைத்து அமுதா விழுந்து விழுந்து சிரிக்க சுரபிக்கு சிரிப்பே தொலைந்துப் போனது. அதற்குள் கம்பெனி வரவும் அவரவர்கள் தங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
”இப்படி செய்தாதானே உங்களை முந்தானையில முடிஞ்சி வைச்சிக்க முடியும்” என தொய்வாக பேசி வைக்க அவனுக்கு முதலில் புரியவில்லை புரிந்தபின் அவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.