Page 26 of 28
என கேட்கவும் அவன் திருதிருவென விழித்தான்
”என்ன”
”பேசறேனே” என பொய் சொன்னான்“
”நான் பாட்டுக்கு உங்களை கூட்டிட்டு வந்துட்டேன், அவங்களுக்கு என் மேல கோபம் இருக்கலாம் நீங்களாவது அவங்களோட பேசி டச்லயே இருங்க, ஏதாவது லீவு கிடைச்சா ஊருக்கு போய் வந்துடலாம்“
”ம்ம் சரி நான் சாப்பிட்டேன் நீ சாப்பிடு” என சொல
...
This story is now available on Chillzee KiMo.
...
ு இருக்கா உங்க லைப்ல நான்தானே, எனக்கு முன்னாடி யாராவது இருந்தாங்களா என்ன” என அவள் இயல்பாக கேட்க அவனுக்கு திக்கென்றது. அவன் முகமே மாறிவிட்டது.
”சொல்லுங்க”