Page 20 of 28
”ப்ச் பெரிய கம்பெனி ஓனர் நீங்க 100 பேர் உங்ககிட்ட வேலை செய்றாங்க, காத்து போல ஓயாம வேலை செய்றீங்க, இதெல்லாம் உங்களுக்கு எப்படி பத்தும் சொல்லுங்க“
”காலையில இவ்ளோ எவியா சாப்பிட்டா என்னால மேற்கொண்டு வேலை செய்ய முடியாது அமுதா“
”ப்ச் அதெல்லாம் இல்லை நீங்க சாப்பிட்டுதான் ஆகனும் சாப்பிடுங்க அத்தான்” என அவனை அதட்டிவிட்டு சாப்பிட பரிமாற அவனோ வேறுவழியின்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்ன உன் முகமே பிரைட்டா இருக்கு என்ன விசயம்“
”ஒண்ணுமில்லை அக்கா” என சிரிப்புடன் சொல்ல அவள் புரிந்துக் கொண்டாள்
”எனக்கு புரிஞ்சிடுச்சி“