(Reading time: 32 - 63 minutes)
Amudhasurabi
Amudhasurabi

“என்னக்கா சொல்றீங்க”

   

”என்னம்மா வீட்டுக்காரரோட சந்தோஷமா இருந்தப் போல”

   

”ஆமாம்கா அவரு முன்னெல்லாம் என்கிட்ட கடுமையா நடந்துக்குவாரு, கல்யாணத்தன்னிக்கே என்னை அதட்டறது, மிரட்டறது, உருட்டறதுன்னு பயமுறுத்தி வைச்சிருந்தாரு, இங்க வந்த பின்னாடி கூட அவர் என்கிட்ட கொஞ்சம் கண்டிப்பாதான் நடந்துக்குவாரு, அப்பலாம் அவரை பார்க்கறப்ப எனக்கு வாத்தியார் நினைப்புதான்

...
This story is now available on Chillzee KiMo.
...

ெண்ட் அன்டு ஒய்ப்தானே”

   

”ஆமாம் அக்கா ஆனாலும் அவர் என்னை ஏத்துக்க டைம் கேட்டாரு அதான் இப்படி” என சொல்ல அவளுக்கு அவளின் வாழ்க்கை நினைவுக்கு வந்தது, இப்போது வரை வீரையன் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.