Page 24 of 28
”எதுக்கு சிரிக்கறீங்க“
”இல்லை முந்தானையில முடிஞ்சி வைக்கறது அப்புறம் ஆனா நீதான் சேலை கட்டலையே நீ போடற இந்த மாடர்ன் ட்ரஸ்ல எங்க என்னை வைச்சிப்ப” என கேட்க அவளுக்கு கோபம் வந்து எழுந்து தன் அறைக்குச் சென்று கதவை படார் என சாத்திவிட அவனுக்கு கஷ்டமாகிப் போனது
”வாயை வைச்சிக்கிட்டு சும்மாயில்லாம அவளை வெறுப்பேத்தி அனுப்பியாச்சி, இப்ப உனக்கு ச
...
This story is now available on Chillzee KiMo.
...
லன் கிடைத்தது.
”எப்படியிருக்கு”
”எங்க ஊர் சமையலை சாப்பிட்ட மாதிரியிருக்கு”
”உங்க வீட்ல இப்படித்தான் சமைப்பாங்களா”