Page 25 of 28
”இல்லை இப்படியிருக்காது அது இன்னும் ருசியா இருக்கும்“
”அப்போ இது ருசியாயில்லையா“
”அட அற்புதமா இருக்கு“
”இரண்டுக்கும் என்ன வித்தியாசம்“
”உங்கம்மா சமைக்கற சாப்பாட்டுக்கும், ஓட்டல்ல சமைக்கற சாப்பாட்டுக்கும் இருக்கற வித்தியாசம்” என சொல்ல அவள் புரிந்துக் கொண்டு துக்க பெருமூச்சுவிட்டு இன்னொரு இருக்கையில் அமர்ந்
...
This story is now available on Chillzee KiMo.
...
ருகினான்
”யாரோ நினைக்கறாங்க போல”
”ம் வீட்லதான் இருக்கும்“
”கேட்கனும்னு நினைச்சேன் வீட்டுக்கு அடிக்கடி போன் பண்ணி பேசறீங்கள்ல“