Page 14 of 28
”இன்னிக்குதான் என் அம்மா கையால சாப்பிட்டமாதிரி உணர்ந்தேன், ரொம்ப சந்தோஷமா இருக்கு இதை நினைச்சிக்கிட்டே நான் நிம்மதியா தூங்கப்போறேன்” என சொல்லிக் கொண்டே அவன் தூங்கச் சென்றுவிட அவன் அணைத்த அந்த ஒரு நொடி அணைப்பில் அவளின் நிலைமை கட்டுகடங்காமல் போனது, தள்ளாடி ஒரு இடமாக அமர்ந்துவிட்டாள், அவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவே சில நிமிடங்களை கரைத்தாள். பின் தான் செய்த சமையலை தானே சாப்பிட்டுப்
...
This story is now available on Chillzee KiMo.
...
்கறீங்க“
”இதப்பாரு இதுக்கு மேல நீ அக்காவை பத்தி பேசற வேலையை வைச்சிக்காத, அப்படி பேசறதாயிருந்தா வேலைக்கே போகாத” என சொல்லிவிட்டு சென்றுவிட அவளோ அதிர்ந்தாள்