Page 11 of 28
”அண்ணாகிட்ட நடந்த சண்டையை சொன்னேன், அவர் திட்டினாரு எனக்கு விளக்கம் சொன்னாரு, என்னை ஓட்டலுக்கு கூட்டி வந்து சாப்பிட வைச்சாரு, அப்புறம்தான் என் தப்பை உணர்ந்தேன் உடனே உனக்கு மன்னிப்பு சொல்லனும்னு தோணிச்சி அதான் போன் பண்ணேன்”
”ஆக நீங்க திருப்தியா சாப்பிட்டீங்களா, இங்க நான்தான் பட்டினியா கிடக்கிறேன்”
”அய்யோ என்னை மன்னிச்சிடு, நீயாவது சாப்பிட்டிருக்
...
This story is now available on Chillzee KiMo.
...
்ந்து உடனே பிரித்வியிடம் அவள் சொன்னதை சொல்ல அவனோ சூப்பர் என்பது போல சைகை செய்துக் காட்டினான் சுரபியோ
”ஹலோ ஹலோ” என கத்தினாள்
”இருக்கேன் இருக்கேன்”