Page 9 of 28
”அய்யோ அண்ணா அது இல்லை ஒரு மனுஷன் சம்பாதிக்கறது நல்லா சாப்பிடறதுக்குத்தான், நல்லா சாப்பிட்டாதானே ஓடியாடி வேலை செய்ய முடியும், பாஸ்தாலாம் சாப்பிட்டு எப்படின்னா நான் வேல செய்றது”
”ஓஓ இதுதான் உன்கவலையா“
”ஆமாம்ணா என் வீட்ல நான் வகை வகையா சாப்பிட்டு வளர்ந்தேன், இங்க வந்தபின்னாடி முதல் நாளே நூடுல்ஸ் வைச்சா அப்புறம் பிட்சான்னா அடுத்து சான்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு சென்றான் அங்கு அவனுக்கு பிடித்ததை ஆர்டர் செய்தான், இருந்த பசியில் சாப்பிட்டு முடித்தான் வீரையன் அதன்பின் அவனது கோபம் தணிந்து முகம் தெளிந்தது
”இப்ப பரவாயில்லையா”