Page 6 of 28
”ஆமாம்கா நீங்க சொல்றதும் சரிதான், உங்களுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கு“
”அமுதா உன்னால எனக்கு உதவ முடியுமா”
”என்ன உதவிக்கா”
”நீ எனக்கும் சேர்த்து சமைச்சி கொண்டு வந்திருக்கல்ல”
”ஆமாம்கா இதோ கேரியர்ல இருக்குப் பாருங்க”
”நாளையில இருந்து என் ஹஸ்பெண்டுக்கும் சேர்த்து சமைச்சி கொண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ழகி வந்தாலே தன்னால அதுக்கு பழகிடுவாரு, அதுக்கு அப்புறம் மத்தவங்க சமையலை அவர் ஏத்துக்கமாட்டாருக்கா, இல்லைன்னா உங்க சமையலையும் மத்தவங்க சமையலையும் ஒப்பிட்டு பேசுவாரு, அப்புறம் உங்களையும்