Page 3 of 28
”கேளுங்க அத்தான்“
“கேட்கலைன்னா விடவா போற சொல்லு கேட்கலாம்”
”அக்காவே என்னை அவங்க கார்ல பிக்கப் ட்ராப் பண்றேன்னு சொல்லிட்டாங்க“
”அப்படியா அவ்ளோ நல்லவங்களா அவங்க, இருக்காதே நீ அவங்களுக்கு ஏதாவது தர்ரேன்னு சொன்னியா”
”இல்லையே”
”ஆமா இது என்ன கையில“
”கேரியர்”
...
This story is now available on Chillzee KiMo.
...
ேணாமா“
”அட வாங்கத்தான் நிக்க கூட நேரமில்லை, நீங்க வேற மசமசன்னு பேசிக்கிட்டு நிக்கறீங்க வாங்க“ என அவனது கையை பிடித்து இழுத்துக் கொண்டு பாத்ரூம் சென்றாள் அவனோ அலறினான்