Page 4 of 28
”ஏய் இரு என்ன செய்ற“
”அட குளிங்க அத்தான்” என சொல்லிக் கொண்டே அவளே அவனது உடையை களைய ஆரம்பிக்க அவனுக்கு கூச்சமாக இருந்தது
”வேணாம் இரு எனக்கு ஒரு மாதிரியா இருக்கு விடு விடு”
என சொல்லியும் கேட்காமல் அவனது உடையை களைந்துவிட்டு பார்க்க அவனோ ஜட்டியுடன் சுவரில் பல்லி போல ஒட்டி நின்றான் அதைக்கண்டு அவள் வியந்தாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
கோயிலுக்குச் சென்றாள், அங்கு இருந்த கடைகளில் 108 தேங்காய்களை வாங்கிக் கொண்டு கோயிலுக்குச் சென்று தனது வேண்டுதலை முடித்துக் கொண்டு வெளியே வர அதே கோயில் முன் காருடன் வந்து நின்றாள் சுரபி