Page 2 of 28
உடைக்கனுமா என்ன”
”ஆமாம் அத்தான் அதுதானே வேண்டுதல் சரி சரி காசு கொடுங்க, நான் நேரத்தோட தேங்காய் வாங்கிட்டு கோயிலுக்கு போயிட்டு நேர்த்தி கடனை முடிச்சிட்டு வேலைக்குப் போகனும்” என்றாள் அவசர அவசரமாக அவனோ
”இரு இரு என்ன நீ பாட்டுக்கு கிளம்பறேங்கற, நானே இன்னும் ரெடியாகலை, சாப்பிடலை, என்னை யாரு ரெடி பண்ணுவா”
”ஓ ஆமாம்ல அத்தான், நான் ம
...
This story is now available on Chillzee KiMo.
...
ால் வலிக்குமே நான் வேணா கேப் புக் பண்ணவா“
”அய்யோ இல்லை அத்தான் அக்கா இருக்காங்கள்ல அக்கா“
”இப்பவே அக்கா புராணம் பாட ஆரம்பிச்சிட்டியா”