Page 13 of 28
அந்நேரம் வீடு திரும்பினான் வீரையன் சமையல் வாசனை மூக்கை துளைக்க அதை சுவாசித்துக் கொண்டே கிச்சனுக்கு வந்து நின்றான்
”ஓ வந்தாச்சா“
”அது இருக்கட்டும் என்ன சமையல் வாசனை ஆளையே தூக்குது என்ன சமையல்”
“வேற என்ன முருங்காய் சாம்பார், உருளைக்கிழங்கு பொறியல்”
”ஆஹா ரெண்டுமே செம ஜோடி பொருத்தமாச்சே, எனக்கு ரொம்ப பிடிக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
்வமாக பார்க்க அவனோ ஆசையாக அதை சாப்பிட்டான் அற்புதமாக இருந்தது ஆஹா ஓஹோ என பாராட்டிக் கொண்டே நன்றாக சாப்பிட்டு முடித்தவன் சிறிதும் யோசிக்காமல் அவளை ஒரு முறை கட்டியணைத்துவிட்டு