தொடர்கதை - அமுத சுரபி - 12 - சசிரேகா
அமுதாவும் வீரையனும் ஒருவரை ஒருவர் மிகவும் தர்மசங்கடமான சூழலில் சந்தித்துக் கொண்டார்கள். அவர்கள் தன்னிலைக்கு வர சில நிமிடங்கள் கரைந்தது. அமுதா தனது இருக்கையில் அமர்ந்து வேலை செய்யலானாள். வீரையனுக்கு என்ன வேலை என்றே தெரியாத காரணத்தால் தனது இருக்கையில் அமர்ந்து தலை தொங்க போட்டுக் கொண்டிருந்தான். ஆனால் மனதில் பெரிய புயலே வீசிக் கொண்டிருந்தது
”அமுதாவை இங்க நான் பார்ப்பேன்னு எதிர்பார்க்கலை, அவள்கிட்ட பேசலாமா வேணாமா தப்பு, அவள் அடுத்தவன் பொண்டாட்டி, அதனால என்ன நாம என்ன அவள்கிட்ட தப்பாவா பேசப் போறோம், என்னம்மா எப்படியிருக்க? சௌக்கியமான்னு கேட்போம், அதுக்கு அவள் என்ன பதில் சொல்வாளா மாட்
...
This story is now available on Chillzee KiMo.
...
ாரு அதுக்கு நாம இடம் கொடுக்க கூடாது, நாமளே பேசிடலாம் ஆனா என்ன பேசறது எப்படி ஆரம்பிக்கறது இதுல தயங்க என்ன இருக்கு, உன் மேல தப்பு இல்லை, உனக்கு கல்யாணம் ஆயிடுச்சி, இது நீ வேலை செய்ற இடம், அவர்கிட்ட தெளிவா சொல்லிடு, எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி, என்னை தொல்லை பண்ணாதீங்கன்னு அதான் சரி ஆனா, அவர் நிஜமாவே நமக்காக வராம வேலையா வந்திருந்தா நாமளா பேசி அவர் மனசை ஏன் கெடுக்கனும், அப்புறம் நாம ஒண்ணு