Page 10 of 28
”அடடே என்ன ஒரு ஆசை, சரி உன் ஆசையை ஏன் கெடுக்கனும் நாளைக்கே கம்பெனிக்கு வந்துடு உனக்கேத்த வேலையை தரேன்”
”என்ன வேலை அத்தான்“
“என்ன வேலை தர்றது உனக்கு ம்ம்ம் ஆஆ ஒரு வேலையிருக்கு உனக்கு பொருத்தமா இருக்கும் செய்றியா“
”சொல்லுங்க அத்தான் செய்றேன்”
”எனக்கு அசிஸ்டென்ட்டா இருக்கியா“
...
This story is now available on Chillzee KiMo.
...
”சரிங்கத்தான்“ என சொல்லி அவனை விட்டு விலக அவனோ மறுத்தான்
”எங்க போற“
”சமைக்க போறேன்“
”இருடி கொஞ்ச நேரம் ரொமான்ஸ் பண்ணலாம்”