Page 13 of 28
”உன் மேல அமுதாவுக்கு ரொம்ப அக்கறை போல”
”ஆமாம்ங்க என்னை வாய் நிறைய அக்கா அக்கான்னுதான் கூப்பிடுவா“
”ஓ அப்படியா அப்பன்னா நான் அவளுக்கு மாமா சரியா” என இயல்பாக சொல்ல சுரபி வெடுக்கென அவனை விட்டு விலகி கோபமாக முறைத்தாள்
”எதுக்கு இப்ப முறைக்கற”
”நான் இருக்கறப்ப இன்னொருத்தியை நீங்க நினைக்க கூடாது”
...
This story is now available on Chillzee KiMo.
...
்.
மறுநாள் கம்பெனிக்கு சுரபி வீரையன் கிளம்பும் போதே சுரபி அவனிடம் வந்தாள்
”அதான் நாம இப்ப ஒரே கம்பெனியில வேலை செய்றோமே, அதனால தனித்தனியா எதுக்கு