Page 17 of 28
என புலம்பியபடியே சுரபியிடம் சென்று விசாரிக்க அவளும் நடந்ததைச் சொல்ல அதைக்கேட்டு அதிர்ந்தான்
”அட அமுதா ஏன் இப்படியொரு காரியம் செய்தா, எனக்காக அவள் தன் வேலையை விட்டுட்டாளே சே இதுக்கா நாம இங்க வந்தோம் பாவம் அவளாவது நிம்மதியா வேலை செய்திருப்பா சே இப்ப என்ன செய்றது பேசாம அமுதாகிட்டயே பேசிடலாமா வெளியதான் போயிருப்பா பேசிடலாம்” என நினைத்தவன் அரக்க பரக்க சென்றா
...
This story is now available on Chillzee KiMo.
...
இல்லை இங்க வேலை பார்த்துட்டு வேற இடத்தில வேலை செய்யனும்னா கஷ்டமா இருக்கும்ல“
”அதெல்லாம் கஷ்டம் இருக்காது அவள் அவளோட வீட்டுக்காரர் கம்பெனியிலதான் வேலை பார்க்கப் போறா“