Page 18 of 28
”வீட்டுக்காரரா”
”ஆமாம்“
”யாரு“
”யாருன்னு உங்களுக்குத் தெரியாதா”
”தெரியாதே“
”என்ன விளையாடறீங்களா“
”இதுல விளையாட என்ன இருக்கு நிஜமாவே அமுதாவோட வீட்டுக்காரர் யாருன்னு எனக்குத் தெரியாது”
”நல்ல வேடிக்கையா இருக்கு, அண்ணா அண்ணான்னு எப்ப பாரு
...
This story is now available on Chillzee KiMo.
...
கல்யாணம் செய்துக்கிட்டா“
”அதுக்கு ஏன் இவ்ளோ ஷாக்காகறீங்க போங்க போய் வேலையை பாருங்க“
”இன்னிக்கு நான் லீவு”
”லீவா எதுக்கு லீவு”