Page 21 of 28
”என்ன அமுதா இது ஏசி ரூம்ல உனக்கு வேர்க்குது”
”ப்ச் ஆபிஸ் நேரத்தில எதுக்கு இப்படி கட்டிப்பிடிக்கறீங்க அத்தான்”
”என் பொண்டாட்டி நான் கட்டிக்க கூடாதா”
”ப்ச் யாராவது வந்தா“
”யாரும் வரமாட்டாங்க அந்தளவுக்கு தைரியம் இங்க யாருக்குமே இல்லை” என சொல்லும் போதே அவனின் போன் ரிங்கானது, கடுப்பாகி அவளை விட்டு விலகி யாரென
...
This story is now available on Chillzee KiMo.
...
டாரு, எனக்கும் அவருக்கும் கல்யாணம் ஆனா என்னை கம்பெனியில பார்ட்னரா ஆக்குவேன்னு சொன்னாரு, அதுபடி இப்ப அமுதாவை பார்ட்னரா ஆக்கியிருக்காரு, இது நல்ல விசயம்தானே இதுக்கு ஏன் இந்த அமுதா இப்படி