Page 25 of 28
”சே சே இல்லைண்ணா உங்களுக்கும் அவளுக்கும் ஏணி போட்டா கூட எட்டாதே அதான் கேட்டேன்“
”நான் என்ன வானளவு உசரமா இருக்கேனா இல்லை அவள் என்ன குள்ளமா இருக்காளா எதுக்கு ஏணியை இழுக்கற”
”அண்ணா ஒரு விசயத்தில கூட அவளுக்கும் உங்களுக்கும் பொருத்தம் இல்லையே அதான் கேட்டேன்“
”டேய் பைத்தியக்காரா என்னடா பிரச்சனை உனக்கு, அவசரமா போன் போட்
...
This story is now available on Chillzee KiMo.
...
்ணா”
”நீ ஏன்டா என்னை தொல்லை பண்ற, எப்பவோ கல்யாணம் ஆயிடுச்சி அதைப் பத்தி இப்ப பேசற”
“சரிண்ணா அதை விடு இப்ப நீயும் அமுதாவும் சந்தோஷமா இருக்கீங்களா”