Page 27 of 28
தெரியும் அதுலயும் எங்க ஊரு பொண்ணுங்கன்னா சொல்லவா வேணும் புருஷனையே தெய்வமா நினைப்பாங்கண்ணா அதுக்கு சொன்னேன்“
”ஏன்டா அமுதாவை போல நீயும் பேசி வைக்கற விட்டா எனக்கு கோயிலே கட்டிடுவ போல இருக்கு“
”எனக்கு மட்டும் வசதி வாய்ப்பு இருந்தா நிச்சயம் உனக்கு கோயில் கட்டுவேன் அண்ணா“
”போதும்டா உன்னோட பில்டப், இப்ப நான் கிளம்பறேன் நேரமாகுது”
...
This story is now available on Chillzee KiMo.
...
ாலும் சரி உங்க வீட்டுக்கே மருமகளா மணமகனா அனுப்பி வைச்சிடறேன்”
”அடப்பாவி என்னடா இன்னும் குழந்தையே வரலை அதுக்குள்ள மருமகள் மணமகன்னு சொல்ற ரொம்ப ஓவர்டா இது“