Page 19 of 28
”ஒரு முக்கியமான விசயமா போறேன் தடுக்காத” என பரபரப்பாக சொல்லிவிட்டு அவன் கிளம்பிச் சென்றுவிட அவளுக்கு சந்தேகம் வந்தது
”என்னாச்சி இவருக்கு எதையோ என்கிட்ட மறைக்கறாரு கண்டுபிடிக்கிறேன்” என சுரபியும் உறுதி எடுத்தாள்.
வீரையனோ அவசரமாக வந்தான் தனது பைக் இல்லாமல் போக கடுப்பானவன் அவசரத்துக்கு ஆட்டோவில் பறந்தான். பிரித்வியின் கம்பெனி வரவும் ஆட்
...
This story is now available on Chillzee KiMo.
...
”அய்யோ அத்தான் என்னை கஷ்டப்படுத்தாதீங்க இதுக்காகவா நான் இங்க வந்தேன், உங்களுக்கு உதவலாம்னுதானே வந்தேன்“
”இதுவும் உதவிதான் அமுதா”
”ஆனா அத்தான்”