(Reading time: 6 - 12 minutes)
En mel aasai illaiya
En mel aasai illaiya

தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 17 - நவ்யா

ஜனனி உமேஷுக்கு காஃபி கோப்பை ஒன்றைக் கொடுத்து விட்டு, அவனுக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

   

“இட் வாஸ் ஆக்ச்சுவல்லி ஃபன், ஜனனி. நான் நினைச்சே பார்க்கலை. காருண்யா, தர்மா இரண்டுப் பேரும் சுத்தமா பந்தாவே இல்லாம, டவுன் டு எர்த் பீப்பிலா இருக்காங்க. அவங்க விஸ்வநாதன் போல ஒரு பணக்காரருக்கு டைரக்ட் ரிலேடிவ்ஸ்ன்னு சொன்னா நம்பவே முடியலை.”

   

உமேஷ் சொன்னதை ஜனனியும் ஆமோதித்தாள்.

   

“நானும் அதே தான் ஃபீல் செய்தேன். ரொம்ப ஃபிரென்ட்லியான ஃபேமிலி. காருண்யா, தர்மா அருமையான கபில்ஸ், விஸ்வநாதன் ரொம்ப நல்ல அப்பா.”

   

“உன்னோட ஸ்பான்சர்ஷிப் விஷயம் என்ன ஆச்சு?”

   

“இட்ஸ் டன் உமேஷ்.

...
This story is now available on Chillzee KiMo.
...

கொடுத்துட்டார்.”

   

உமேஷ் நெற்றியை சுருக்கினான்.

   

“அதெப்படி சீக்கிரமா கொடுத்துட்டார்? காருண்யா பர்த்டே பார்ட்டிக்கு நம்ம இரண்டுப் பேரையும் திரும்ப ஜோடியா வர சொல்லி இருக்காரே?”

   

“நான் வருவேன்னு அவருக்கு நம்பிக்கை, அதனாலேயா இருக்கலாம்.”

   

“நான் இல்ல ஜனனி, நாம்! நாம ஜோடியா போகணும்னு சொல்லி இருக்காங்க.”

   

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.