Page 2 of 7
ஜனனி யோசித்தாள்!
“நான் என்ன நினைக்குறேன்னா உமேஷ், நாம பாதி உண்மையை அன்னைக்கு சொல்லிடலாம்னு நினைக்கிறேன்.”
“எந்த உண்மையை?”
“நாம ப்ரேக் அப் ஆனதா டிராமா போடனும்னு ப்ளான் செய்திருக்கோமே, உமேஷ். அதுக்கான ஆரம்ப புள்ளியை காருண்யா பர்த்டே பார்ட்டி அன்னைக்கு ஆரம்பிச்சு வச்சிடலாம்னு நினைக்கிறேன்.”
“ஓகே” என்று மட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கு ஹெல்ப் செய்து போலருக்கு ஜனனி. காருண்யா உன்னுடைய நிறைய ஆர்டிகில்ஸ்ல இருந்து கோட்ஸ் சொன்னாங்க. அப்படி ஞாபகம் வச்சிருக்க அளவுக்கு உன் வார்த்தைங்க அவங்களை இம்ப்ரஸ் செய்திருக்கு. நான்