Page 16 of 28
”ஏன் திடீர்ன்னு“
”என் வீட்டுக்காரர் கம்பெனியிலயே வேலை செய்யலாம்னு முடிவு பண்ணிட்டேன்“
”என்னாச்சி“
”ஒண்ணுமில்லைக்கா அவரே என்னை கூப்பிட்டப்ப, நான் மறுக்க கூடாதுல்ல அதான்”
”அப்படியா இல்லை வேற ஏதாவது பிரச்சனையா”
”இல்லைக்கா அதெல்லாம் இல்லை இத்தனை நாள் இங்க வேலை பார்த்தேன்ல, கொஞ்சம் அனுபவம்
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளையே பார்த்தபடி இருந்ததால் குழம்பிப் போனான்
”என்னது அவளா வந்தா ஓனர்கிட்ட பேசினா அடுத்து சுரபிக்கிட்ட பேசினா இப்ப அவள் பாட்டுக்கு கிளம்பி போறாளே என்னாச்சி அவளுக்கு”