Page 12 of 28
”எனக்கும்தான் அப்புறம் எங்க கம்பெனி உங்களுக்கு பிடிச்சிருக்கா”
”ம் ரொம்ப பிடிச்சிருக்கு”
”அதுல ஒரு வேடிக்கை பாருங்க நீங்க என் வீட்டுக்காரர்ன்னு சொன்னதும் அவளை பார்க்கனுமே அப்படியே ஷாக்காயிட்டா”
”அவளா எவள்“
”அமுதாங்க“
”அமுதாவா” என அவன் பயப்பட
”ஆமாம்ங்க நீங்க போன பின்
...
This story is now available on Chillzee KiMo.
...
்டதும் வீரையனுக்கு சிரிப்பு வந்து கலகலவெனச் சிரித்தான்
”பார்த்தீங்களா நீங்களே சிரிக்கறீங்க, அவள் என்கிட்ட பேசினப்ப எனக்கும் இப்படித்தான் சிரிப்பா வந்தது”