Page 8 of 28
”என்னத்த கேட்கப் போற முத்தம்தானே தரேன் வா” என ஆசையாக அழைக்க அவளோ சிணுங்கியபடியே
”அய்யோ அத்தான் நான் அதுக்காக வரலை வேற ஒண்ணு வேணும்”
”வேறயா அய்யோ இன்னிக்கு எனக்கு லக்கி டே போல இருக்கே, அதுக்கென்ன நீ கேட்கறதும் சரி கேட்காததும் சரி மொத்தமா தந்துடறேன் வா வா” என அவளை இழுத்துக் கொண்டு படுக்கையறைக்குச் சென்று படுக்கையில் கூட அமர வைத்துவிட்டான், அவளோ ந
...
This story is now available on Chillzee KiMo.
...
மாட்டீங்களா”
”அதுசரி தந்துட்டா போச்சி ஆமா இப்ப நீ செய்துக்கிட்டு இருக்கற வேலை என்னாச்சி”
”அங்கிருந்து வந்துடலாம்னு இருக்கேன் அத்தான்“