Page 5 of 28
”அக்கா இல்லை மேடம் அவர் எப்படி உங்களுக்கு வீட்டுக்காரரு ஆனாரு”
”அமுதா நீ என்னை அக்கான்னே கூப்பிடு பரவாயில்லை“
”சரி சொல்லுங்க அக்கா அவர் எப்படி உங்களுக்கு வீட்டுக்காரரு ஆனாரு“
”இதென்ன கேள்வி பெரியவங்க அவரைதான் எனக்கு பேசி வைச்சாங்க”
”அப்படியா”
”ஆமாம்”
”ஆனா அவருக்கும்
...
This story is now available on Chillzee KiMo.
...
”அட அக்கா சொல்லுக்கா“
”என்ன நீ அவரை மட்டம் தட்டி பேசற“
”அய்யோ அக்கா, அவர் என் ஊர்காரர்தான்கா, அதனாலதான் கேட்டேன், இதுல என்ன