Page 6 of 28
தப்பிருக்குன்னு இப்படி கோச்சிக்கறீங்க சரி விடுங்க நான் அவரையே கேட்டுக்கறேன்”
”உங்க ஊர்காரரா ஓ ஆமாம்ல நீயும் அலங்காநல்லூர்தானே”
”ஆமாம்கா அதனாலதான் கேட்கறேன், அவரை எப்படி நீங்க கல்யாணம் செய்துக்கிட்டீங்கன்னு”
”அதான் சொன்னேனே பெரியவங்க பார்த்து வைச்ச சம்பந்தம்னு”
”ஓ அப்படியா சரி அவர் எப்படிக்கா உங்களுக்கு பி
...
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன நிம்மதி”
”நீங்க சந்தோஷமா இருந்தாதானே எனக்கு நிம்மதி அதான் சொன்னேன் அக்கா”
”என்ன நீ ரொம்ப சந்தோஷமா இருக்கப் போல ஒரே ஊர்காரங்கங்கற பாசமா“