Page 2 of 28
பேச போய் அது தப்பா முடிஞ்சிடும் வேணாம் அவரா பேச்சு கொடுத்தா அப்ப பேசிடலாம், அதுவரைக்கும் அவர் பக்கமே திரும்பிப் பார்க்க கூடாது, நம்ம வேலை என்னவோ அதை செய்யலாம், அக்கா சொன்னது போல இன்னும் 2 முறை சஸ்பெண்ட் ஆனா வேலையே போயிடும், அதனால வேலையில கவனம் செலுத்தலாம்” என அவள் தன்னை திடப்படுத்திக் கொண்டு வேலையில் இறங்கினாள்.
அமுதா வேலை செய்யும் அழகை அவ்வப்போது ஓரக்கண்ணால் எதேச
...
This story is now available on Chillzee KiMo.
...
்தி அக்கா கிட்ட விசாரிக்கலாமா, வேற வழியில்லை முதல்ல விசாரிக்கலாம்” என நினைத்து அவள் சுரபியை தேடி செல்லலாம் என நினைக்கையில் சுரபியே அவ்விடம் வந்தாள். நேராக வீரையனிடம் வந்தவள்