Page 3 of 28
”ஜாலியா இருக்கா” என கேட்க அவனோ கடுப்பானான்
”என்ன இருக்கு இங்க ஜாலியா இருக்கறதுக்கு, வெட்டியாவே எவ்ளோ நேரம்தான் பொழுது ஓட்டறதாம்“
”சாரி உங்களுக்கான வேலையை பார்த்து எடுத்துட்டு வர்றதுக்கு இவ்ளோ நேரமாச்சி”
”என்ன வேலை அதைச் சொல்லு“
”முன்ன நீங்க ஒரு கம்பெனியில செய்தீங்களே அதே வேலைதான் ஒவ்வொரு பேங்குக்கா போய் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ு பணம் கொண்டு வாங்க”
”ம்ம்ம்”
”என்ன சத்தமே காணலை“
”உத்தரவு மேடம் இதோ கிளம்பிட்டேன் மேடம்” என கிண்டலாக சொல்லிவிட்டு அவள் தந்த