Page 7 of 28
”அப்படித்தான் வைச்சிக்குங்க அக்கா சரிக்கா நான் போறேன்” என சொல்லி உற்சாகமாக சென்று தன் இருக்கையில் அமர்ந்தாள்
”ஆக மாமாவும் அக்காவும் சந்தோஷமா இருக்காங்க, எங்க என்னை நினைச்சி மாமா தன் வாழ்க்கையை அழிச்சிக்கிட்டாரோன்னு பயந்துட்டேன், என்னால அவர் ஏமாந்துட்டார்ன்னு குற்ற உணர்ச்சியில தவிச்சேன் ஆனா, இப்ப அதெல்லாம் ஒண்ணுமில்லாம போயிடுச்சி, மாமாவும் அக்காவும் எப்
...
This story is now available on Chillzee KiMo.
...
க மோசம்”
”நீதானே ஆரம்பிச்ச இப்ப விலகி போனா என்ன அர்த்தம் வா தரேன்”
”நான் எதை கேட்கறேன்னு தெரியாம நீங்க பாட்டுக்கு பேசறீங்களே அத்தான்”