Page 4 of 28
செக்கை வாங்கியவன் எதேச்சையாக அமுதாவை பார்க்க அவளோ வேலை செய்யாமல் சுரபியையும் வீரையனையும் அதிர்ச்சியுடன் பார்த்தபடி இருக்க வீரையன் திடுக்கிட்டான்
”ஆஹா இவள் பார்வையே சரியில்லையே, நாம போன பின்னாடி சுரபிகிட்ட நம்மளை பத்தி விசாரிப்பாளோ, விசாரிச்சா விசாரிக்கட்டும் நமக்கென்ன பயமா” என நினைத்தபடியே அங்கிருந்து கிளம்பி செல்ல சுரபி இப்போது அமுதாவை பார்த்து வியந்தாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ு அமுதாவை தனது கேபினுக்கு அழைத்துச் சென்றாள்.
”அமுதா என்னாச்சி உனக்கு ஏன் இப்படி ஷாக்காகி கத்தற, நீ இந்தளவுக்கு ஷாக்காகற அளவுக்கு நான் எதுவும் சொல்லலையே“