Page 26 of 28
”இல்லைன்னு சொன்னா என்ன செய்வ ஆமான்னு சொன்னா என்ன செய்வ“
”இல்லைன்னு சொன்னா வருத்தப்படுவேன் ஆமான்னு சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன்“
”அப்போ சந்தோஷப்பட்டுக்க அமுதாவும் நானும் சந்தோஷமாதான் இருக்கோம்”
”நிஜமாவா”
”ஆமாம்“
”எனக்காக பொய் சொல்லலையே“
”மடையா உனக்காக நான
...
This story is now available on Chillzee KiMo.
...
்ல அதனால சொன்னேன்”
”ஓ உங்க ஊருன்னா உடனே பெருமை பேச ஆரம்பிச்சிடுவியே போடா”
”இல்லைண்ணா பொதுவா கிராமத்து பொண்ணுங்களுக்கு பண்பாடு கலாச்சாரம் எல்லாம்