தொடர்கதை - அமுத சுரபி - 05 - சசிரேகா
மறுநாள் காலையில் வீரையனது புல்லட் அவனது நண்பன் எடுத்து வந்து சேர்த்துவிட்டான். அபார்ட்மெண்ட் வாசலில் நின்றபடி போன் செய்ய பறந்து வந்தான் வீரையன் வந்தவனைக்கண்ட அவனது நண்பனோ ஆர்வத்துடன் நலம் விசாரிக்க அவனும் பல நாள் கழித்து பேசுவது போல பேசி வைத்து தனது புல்லட்டைப் பார்த்து மகிழ்ந்தான் அதே நேரம் சுரபியும் அங்கு வந்தாள். அங்கிருந்த புல்லட்டைக்கண்டு அவளுக்கு வியப்பும் சிரிப்பும் வந்தது கலகலவென சிரித்துவிட அதைக்கண்ட வீரையனோ
”என்ன சிரிப்பு” என கேட்க
”இந்த வண்டிதான் உங்களோடதா”
”ஆமாம் நல்லாயிருக்கா“
”ம் நல்லாயிருக்கு”
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டுவாங்க நீங்க என்னடான்னா பழைய ஆள் போல”
”இது என் தாத்தாவோடது அவருக்கு அடுத்து எங்கப்பாகிட்ட கூட வரலை என்கிட்டதான் வந்தது சென்டிமென்ட்”
”ஓஹோ”
”இதுல போனா சூப்பராயிருக்கும்”
”இதுலயா யாராவது பார்த்தா சிரிப்பாங்க”
”ஒண்ணும் சிரிக்க மாட்டாங்க இரு“ என சொல்லி அவன் வண்டியில் ஏறிக் கொண்டு அவளை