Page 8 of 35
ரொம் நேரமாகும் இன்னிக்கு எனக்கு கம்பெனியில ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு நான் கட்டாயம் போகனும் நானே ஓனர் நானே லேட்டா போனா அங்க இருக்கறவங்க என்னை மதிப்பாங்களா சொல்லு” என சொல்ல அவளோ கோபத்தை விடுத்து
”சரி அப்ப நான் எப்படிதான் போறது”
”கேப் புக் பண்றேன் அதுல நீ போய் இறங்கிடு கம்பெனிக்கு போனதும் என்ன ஏதுன்னு பார்த்துட்டு எனக்கு தகவல் சொல்லு மேற்கொண
...
This story is now available on Chillzee KiMo.
...
ுடவைதான் இருக்கு அத்தான் அதோட நான் கல்யாணம் ஆன பொண்ணு இப்படித்தான் இருக்கனும் அதுதான் சரி”
”உன்கிட்ட பேசி என்னால ஜெயிக்க முடியாது போற இடத்தில உன்னை மாத்துவாங்க நான்