Page 4 of 35
”ஆமா இந்த நெம்பர் ஏது“
”இது என் நெம்பர்தான்கா” என சொல்ல அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது
”பிரித்வியோட நெம்பர் இவளுக்கு எப்படி ஒருவேளை இப்படியிருக்குமோ இந்த நெம்பர் பிரித்வியோட செகன்ட் நெம்பர் ரொம்ப நாளா யூஸ்ல இல்லாம இருந்தது அதனால நெம்பரை முடக்கியிருக்கலாம் அநத சிம் இவளுக்கு கிடைச்சிருக்கலாம் ஒரு நிமிஷம் நான் துடிச்சிப் போயிட்டேன் எது எப்படியோ பிரி
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ ஆமாம்ல மறந்தே போயிட்டேன்”
”என்னக்கா இப்படி சொல்றீங்க“
”அய்யோ கவலைப்படாத நான் உனக்கு கண்டிப்பா வேலை வாங்கித்தரேன்”