Page 10 of 35
அவளோ காரை விட்டு இறங்கி டிரைவருக்கு ஒரு நன்றியை கூறிவிட்டு சுரபி சொன்ன கம்பெனி முன் நின்று கம்பெனியை ஏற இறங்கப் பார்த்தாள்
“இவ்ளோ பெரிய கம்பெனியிலயா நாம வேலை செய்யப் போறோம் நினைச்சாலே ஆச்சர்யமா வும் இருக்கு அதிர்ச்சியாவும் இருக்கு அத்தான் சொன்னாரே எதுவாயிருந்தாலும் போட்டோ எடுத்து வைச்சிக்க சொல்லி இதையும் எடுத்து வைக்கலாம்” என சொல்லிக் கொண்டே அந்த கம்பெனியை தனது பு
...
This story is now available on Chillzee KiMo.
...
் அப்புறம் என்னை தப்பு சொல்லக்கூடாது”
”இல்லை சார் நான் அவளை பார்த்துக்கிறேன்” என சொல்ல அவரும் சரியென்றார் சுரபியோ அமுதாவை அழைத்துக் கொண்டு தனது கேபினுக்குச் சென்றாள்