Page 11 of 35
”அக்கா அவர்தான் ஓனரா”
”ஆமாம்“
”அவர் ஏன்கா என்னை அப்படி பார்க்கறாரு”
”நீ ஊர்காரு பொண்ணாச்சே அதான் வித்தியாசமா பார்த்தாரு“
”சரிக்கா எனக்கு என்ன வேலைன்னு சொல்லவேயில்லையே”
”டேட்டா என்ட்ரி வேலை கம்ப்யூட்டர்ல சில தகவல்களை ஏத்தனும் அவ்ளோதான்”
”ஓ எனக்கு தெரியாதே
...
This story is now available on Chillzee KiMo.
...
டீன் இருக்கு தண்ணிக்கும் வசதியிருக்கு இனிமேல இது போல பேக் எல்லாம் கொண்டு வராத சரியா“
”ஆனா அக்கா எனக்கு வெளி சாப்பாடு ஒத்துக்காது வீட்டு சாப்பாடுதான் ஒத்துக்கும்” என