Page 9 of 35
இப்ப கிளம்பறேன் கேப் வந்ததும் நீ கிளம்பு“
”சரிங்கத்தான் கேப்புக்கு எவ்ளோ ஆகும்”
”நான் ஆன்லைன்ல புக் பண்ணியிருக்கேன் நீ பணம் தரத்தேவையில்லை சரியா கிளம்பறேன்” என சொல்லிவிட்டு அவன் வீட்டை விட்டு வெளியேறி வாசலுக்குச் சென்று அங்கிருந்த தனது காரில் ஏறிக் கொண்டவன் காரையும் ஸ்டார்ட் செய்துவிட்டு பார்த்தான் கிளம்பாமல் அமுதாவை எட்டிப்பார்க்க அவளோ சிரித்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆகுது எஙக ஊர்லலாம் இப்படியில்லை அண்ணா” என சலித்துக் கொள்ள டிரைவருக்கு சிரிப்புதான் வந்தது
”இப்பதானே இங்க வந்திருக்கீங்க போக போக இந்த ஊர் உங்களை மாத்திடும்“ என சொல்ல