Page 7 of 35
”ஏன் இல்லை நல்ல அருமையான பேர் இருந்தாலும் அவங்களை அப்படி அக்கான்னு கூப்பிடதான் எனக்கு பிடிச்சிருக்கு ஏன்னு தெரியலை ஒத்த பொண்ணா பிறந்துட்டேன்ல அதனால கூட இருக்கலாம்“
”இதுல லாஜிக்கே இல்லை“
”என்னவோ அவங்களை பார்த்ததும் பழகனும்னு தோணிடுச்சி”
”சரி என்ன வேலை”
”தெரியலை அவங்க வேலை செய்ற கம்பெனிக்கு வர ச
...
This story is now available on Chillzee KiMo.
...
வன்
”அமுதா சொல்றதை கேளு என் கம்பெனி வேறு பக்கம் இருக்கு இந்த கம்பெனி எதிர் பக்கம் இருக்கு உன்னை அங்க கூட்டிட்டுப் போய் விட்டுட்டு திரும்பி என் கம்பெனிக்கு போறதுக்கு