Page 2 of 35
அழைத்தான்
”வா பின்னாடி உட்காரு ஒரு ரவுண்டு போய் வரலாம்”
”எது நானா இதுலயா” என்றாள் இளப்பமாக
”அட வாம்மா இதுல போனா சும்மா கெத்தா இருக்கும் எங்க ஊருல நான் இதுல போனாலே அவனவன் விலகி நிப்பான்”
”அதுசரி நான் இதுல வரலை”
”ஏன்“
”இதுல நான் வந்தா கோமாளி போல தெரிவேன் எனக்குதான் கா
...
This story is now available on Chillzee KiMo.
...
்த வேலையை இப்ப நான் பார்க்கிறேன்”
”ஓ உன்கிட்ட பொறுப்பு கொடுத்துட்டாங்களா நல்லது நல்லது சரி வா உன்னை பஸ் ஸ்டான்டில விட்டுடறேன்”
”அதுக்கென்ன வரேன்“