தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 03 - நவ்யா
“ஜனனி, இது ஒன்ஸ் இன் லைஃப் டைம் சான்ஸ். மிஸ் செய்திராதே!” ரபீக் வாயெல்லாம் பல்லாக ஜனனியிடம் சொன்னார்.
“ரபீக் சார், நான் ஸ்பான்சர்க்காக எவ்வளவு நாளா காத்திருக்கேன்னு உங்களுக்கே தெரியும். விஸ்வநாதன் சார் மாதிரி பெரிய இடத்துல இருந்து காண்டாக்ட் வரும் போது அவ்வளவு ஈஸியா எல்லா மிஸ் செய்திற மாட்டேன்.”
“அப்போ எல்லாமே செட். இது தான் பேப்பர்ஸ். இன்னும் ஒரு மணி நேரத்துல நீ போய் விஸ்வநாதன் சாரைப் பாரு. எல்லாம் சரியா போனா, இப்போ உனக்கு ஸ்பான்சர்ஷிப் & பப்ளிசிட்டி கிடைக்கும். அதுக்கு அப்புறம் அவரோட டிவி சானல்ல ஸ்லாட் கிடைக்கக் கூட வாய்ப்பு இருக்கு. அவரை இன்னைக்கு சந்திக்கும் போது நீ இம்ப்ரஸ் செய்ய வேண்டியது ரொம்ப முக்கியம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ளில் ஒருவர். மீடியா, சினிமா, ரீடெயில், ஹாஸ்பிட்டாலிட்டி என்று அவருக்கு பிஸ்னஸ் இல்லாத துறையே இல்லை.
அப்படிப்பட்டவர் ஜனனிக்கு ஸ்பான்சர்ஷிப் வழங்க முன் வந்திருக்கிறார்!!!!
இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்க ஜனனி நான்கு வருடங்களாக அயராமல் உழைத்திருக்கிறாள்.
“மிஸ் ஜனனி, நீங்க விஸ்வநாதன் சாரை மீட் செய்யலாம். அந்த முதல் ரூம் அவருடையது.”