Page 13 of 35
சும்மா விட்டதே பெரிசு அவள் உசுரோட இருந்தா போதும்”
”ஆனா அமுதாவும் பாவம்தான் நண்பா உன்னை மனசுல நினைச்சிக்கிட்டு எவனோ ஒருத்தனை கலயாணம் பண்ணிக்கிட்டா அடிச்சி சொல்றேன் அவளும் உன்னைப் போல கஷ்டப்பட்டுக்கிட்டுதான் கிடப்பா“
”இன்னிக்கு நீ என்கிட்ட அடிவாங்கப் போற என் கதையை விடு எனக்கு வாய்ச்சது இப்படி அதுக்காக அவளும் நல்லாயிருக்க கூடாதுன்னு நினைக்கறது தப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ேன்“
”நான் சொன்ன என் கதையை ஊர்க்குள்ள சொல்லி வைக்காத”
”சொல்ல மாட்டேன் நண்பா இதையெல்லாம் சொன்ன உனக்கு அங்க இருக்கற மரியாதையே போயிடும்”