Page 16 of 35
பிரமாண்டமாக இருந்தது
”இப்படியொன்னு நான் சினிமாலதான் பார்த்திருக்கேன் நேர்ல இப்பதான் பார்க்கிறேன்”
”ஓட்டிப்பாருங்கண்ணா சும்மா கெத்தா இருக்கும்“
”நானா“
”வாண்ணா எப்ப பாரு மூடியிருக்கற வண்டியில சுத்தி என்ன பிரயோசனம் இதுல வந்து பாருங்க கலக்கலா இருக்கும்” என சொல்ல அவனுக்கும் ஆசை வந்தது சரியென தலையாட்ட உடனே சாவி
...
This story is now available on Chillzee KiMo.
...
கு வண்டி”
”நல்லாயிருக்கு“
”இந்த வண்டியை ஓட்டறப்ப நீங்க கெத்தா இருக்கீங்கண்ணா”
”நிஜமாவா”
”உண்மைதான் அண்ணா”