Page 18 of 35
”அப்போ சில கணக்குவழக்கு பாக்கியிருக்கு அதையெல்லாம் சரி செய்துட்டு மிச்ச பணத்தை தரேன் அதையும் நான் சொல்ற பேங்க்ல போட்டுட்டு வந்துடறியா“
”அதுக்கென்ன அண்ணா தாராளமா செய்றேன்” என சொல்ல பிரித்வியும் கம்ப்யூட்டரில் கணக்குவழக்குகளை சரிசெய்யலானான். பின் சரிசெய்து முடித்து லாக்கரில் இருந்த மீதி பணத்தை அப்படியே வீரையனிடம் தந்து பேங்க் முகவரியை தந்து
”இதை
...
This story is now available on Chillzee KiMo.
...
”உன் முகத்தை பார்த்தாலே தெரியுது சரி வா லன்ச் டைம் ஆயிடுச்சி சாப்பிட்டு வரலாம்“
”சரிங்க அக்கா” என சொல்லி அவள் தனது கேரியரை எடுத்துக் கொண்டு வந்தாள்